Monday, February 11, 2008

ADIRAMPATTINAM TO CHENNAI NEW BUSES STARTING ON FRIDAY



காலையில் 8 மணிக்கும், இரவு 9 மணிக்கும் அதிரையிலிருந்து புறப்படும், கும்பகோனம் வழியாக செல்லும். சென்னையில் காலை 8.40க்கும் இரவு 8.10 க்கும் கோயம்பேட்டிலிருந்து புறப்படும்.விழாவில் உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர். பார்ட்சா மரைக்காயர், ஜலீலா ஜுவல்லரி உரிமையாளர் முகைதீன், முஸ்லீம்லீக் பாரூக் கலந்து கொண்டார்கள். ஏனாதி பாலு வரலீங்க அவர் சார்பாக அவர் மகன் தமிழ் வந்தார்.தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகளை கடந்து பதினைந்து நாட்களுக்குமுன் டாக்டர் கலைஞர் நாட்டுக்கு அர்பணித்தார். அதில் கும்பகோணம் கோட்டாவிற்கு 120 பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

No comments: