Monday, February 11, 2008

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது அதிரை மற்றும் துபாய் தளம்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)
இத்தளம் துபாயில் இருக்கும் அதிரை வாசிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் இத்தளத்திற்கு செய்திகள்,நடப்புகள்,எந்த ஒரு தகவலும் அனுப்பும்படி கேட்டுகொள்கிறோம். குறைபாடுகள் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

No comments: